April will be a Double Treat for Actor Kalaiyarasan

0

April will be a Double Treat for  Actor Kalaiyarasan

April will be a Double Treat for  Actor Kalaiyarasan

April will be a Double Treat for Actor Kalaiyarasan

 

 

 

 

 

 

 

 

 

கலையரசனுக்கு  இது ’டபுள் கொண்டாட்ட ஏப்ரல் மாதம்’!

 

‘மெட்ராஸ்’ முகவரியுடன் நடிக்க வந்த கலையரசனுக்கு உயிரைக் கொடுத்து நடித்த ‘டார்லிங்’ படமும் திறமைக்கு விசிட்டிங் கார்ட்டாக அமைய, இப்போது டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார்.

 

காரணம், இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் அவர் நடித்திருக்கும் ‘டார்லிங்-2’மற்றும் ‘ராஜா மந்திரி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளிவர இருக்கின்றன.

உற்சாகமும், திறமையும் இருந்தாலும், ஒரேயொரு படம் மூலம் சில நட்சத்திரங்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தையும், புதிய அடையாளத்தையும் கொடுத்து ஆசீர்வதிப்பாள் கலை தாய். கலை தாயின் அந்த ஆசீர்வாதம் பெற்ற இன்றைய தலைமுறை நடிகர்களில் முக்கியமான ஒருவராக, கலையரசன் திகழ்கிறார்.

 

டாப் கியரில் இருக்கும் கலையரசனின், சினிமா பயணத்தில் அவரது கால்ஷீட் இப்போது ஃபுல். அவர் நடிக்கும் படங்களில் மிகவும் முக்கியமானது, சூப்பர் ஸ்டாரின்‘கபாலி’. இப்படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இது ஒருபுறம் இருக்க, அறிமுக இயக்குநர் சதீஷ் சந்திரசேகர் தன் வாழ்வில் ஒரு விடுமுறை கொண்டாட்டத்தின் போது பார்த்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதிய கதையை கொண்டு இயக்கி யிருக்கும் படம்‘டார்லிங்–2’. இப்படம் இம்மாதம் ஏப்ரல் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

 

’டார்லிங்–2’ படத்தைப் பொறுத்தவரை ஒரு அறிமுக இயக்குநர் இயக்கிருந்தாலும், இப்படத்தின் ஒட்டுமொத்த யூனிட்டை அவர் கையாண்ட விதமும், நுணுக்கமாக படத்தை உருவாக்கியதும் பெரும் பாராட்டைப் பெற்றிருக்கிறது. இப்பட ஷூட்டிங்கின் போது பெரும்பாலான நாட்கள் ஆந்தைகளைப் போல இரவு முழுவதும் முழித்திருந்து ஷூட்டிங்கை முடித்துவிட்டு, பகல் முழுவதும் தூக்கியிருக்கிறது ஒட்டுமொத்த டீமும். இந்த டிமாண்ட்க்கு காரணம் கதை.

இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் மெனக்கெட்டிருக்கும் ‘டார்லிங் -2’ படத்தைப் பற்றி கேட்டதுமே, தமிழ் திரையுலகில் ஒரு படத்தை எப்படி வெற்றி பெற வைத்து ஹிட்டாக்குவது என்பதில்  தனது அசாத்தியமான திட்டமிடல்களால் புகழ்பெற்ற சூப்பர் தயாரிப்பாளர் திரு. ஞானவேல் ராஜா, தனது பேனரில் வெளியிட இருக்கிறார். இதன் மூலம் இப்படத்தின் மீது அவர் கொண்டிருக்கும் நம்பிக்கையே முதல் வெற்றியாக அமைந்திருக்கிறது.

 

இது தொடர்பாகவும், ‘டார்லிங் -2’ படம் பற்றியும் கலையரசன் கூறுகையில், “டார்லிங்-2’ படம் மிகப்பெரிய கமர்ஷியல் படமாக வெற்றிப் பெறும். இந்த வெற்றி என்னுடைய சினிமா கேரியரில் ஒரு நடிகராக என்னை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும் நம்புகிறேன்” என்று உற்சாகமாகிறார்.

 

 

April will happy wheels be a Double Treat for Kalaiyarasan

 

 

This April, actor Kalai’s two big films are hitting the silver screen, ‘Darling 2’ and ‘Raja Mandhiri’.

One film is good enough to change the fortune of an actor’s life and Kalaiyarasan stands testimony to that factor after his superlative performance in Madras. Today, his dairy is full with many films including Superstar Rajinikanth’s Kabali. One among the two releases is the much awaited ‘Darling 2’  directed by debutant Sathish Chandrasekaran, and it is said to be that the film is based on real life incidents in the director’s life,when he was out on a holiday with his friends. “The Director in spite of being a debutant, has handled many strategies to balance the entire crew and this is really an act of appreciation. We had a jolly good time there in the shoot and we actually lived like bats, awake all through the night and sleeping in the day time. The result on the quality is our reward for the hard work. May be that is why we got the the Iconic producer K. E. Gnanavel Raja, a genius in art of planning and execution lend his banner to release ‘Darling 2’. This is the first indication on the success graph of ‘Darling 2’ and I’m confident that ‘Darling 2’ will b a film of a great commercial success that will go a long way in stabilising my career as an actor.

 

Cast 

 

Kalaiyarasan

‘Madras’Hari

Kaali Venkat

Arjunan

Munish Kanth

Rameez Raja

Maya

 

கலையரசன்

மெட்ராஸ் ஹரி

காளி வெங்கட்

அர்ஜுனன்

‘முண்டாசுப்பட்டி’ முனீஸ்  காந்த்

ரமீஸ் ராஜா

மாயா

 

Crew

 

Director – Sathish Chandrasekaran

இயக்குனர்- சதீஷ் சந்திரசேகரன்

Cinematographer- VIJAY KARTIK KANNAN

ஒளிப்பதிவாளர்-  விஜய் கார்த்திக் கண்ணன்

Editor- MADAN
படத்தொகுப்பு – மதன்

Music- RADHAN

இசை – ராதன்

Art- RAMESH

கலை- ரமேஷ்

Stunt-  ‘Billa’ Jagan

சண்டை – பில்லா ஜகன்

Lyrics- MUTHAMIL

பாடல்கள்- முத்தமிழ்

Dance-  SUJAY SRINIVAS

Anusha

 

நடனம் – சுஜெய் ஸ்ரீநிவாஸ்

அனுஷா

 

Share.

Comments are closed.