Producer Elred Kumar’s “KO 2” trailer released

0

Producer Elred Kumar’s  “KO 2”  trailer released

KO 2 Trailor Launched

KO 2 Trailor Launched

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

KO 2 trailer release

 

The racy trailer of the Tamil political thriller ‘KO-2’ was released today and has been trending on social media platforms. The movie stars Bobby Simha, who will be seen with Nikki Galrani and music composed by the new upcoming music composer kanchana 2 fame Leon James.  Bobby plays the role of a young and daring journalist while Prakash Raj reprises his role of a powerful personalty under whose control the state operates. The title  Ko  had become a huge franchisee. Following the huge hit of Ko. “KO 2 will be as powerful as the early KO is and i am sure this trailer will trigger a huge response and anticipation”, says the eminent producer Elred Kumar of R S Infotainment known for his films of content .

 

வெளியாகிறது ‘கோ – 2’ படத்தின் வெள்ளோட்டம்

 

RS இன்ஃபோடெயின்மென்ட்   எல்ரெட் குமார்  தயாரித்து, விஷ்ணு வர்தன், சக்ரி டோலெட்டி ஆகியோரிடம் உதவி இயக்குனராய் பணி புரிந்த சரத் இயக்கியுள்ள படம் தான் கோ 2. இந்த திரைப்படத்தின் வெள்ளோட்டம் இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான கோ திரைப்படம் மக்களிடம் பெருத்த வரவேற்ப்பை பெற்ற நிலையில் விரைவில் வெளியாக இருக்கும் இதன் இரண்டாம் பாகமும் அதைவிட ஒரு படி மேலாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதற்கு உதாரணம் தான் இந்த வெள்ளோட்டம். மேலும் இந்த படத்திற்கு காஞ்சனா 2 புகழ் லியான் ஜேம்ஸ் இசையமைக்க ஷங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த வெள்ளோட்டத்தை பற்றி எல்ரெட் குமார் கூறுகையில், ” இந்த படத்தில் பாபி சிம்ஹா ஒரு தைரியமான பத்திரிக்கையாளர் கதாப்பாத்திரத்தில் நடிக்க அவருக்கு  ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும்  பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடித்து தனக்கான வேடத்தை முழுமையாக சிறப்பித்திருக்கிறார்.  இந்த வெள்ளோட்டம் கண்டிப்பாய் அனைவரது எதிர்ப்பார்ப்பிற்கும் வித்தாய் அமையும் என்று நம்புகிறோம். மக்களின் ஆதரவும் அன்பும் தான் எங்களின் உண்மையான வெற்றி  ” என்றார்.

 

KO 2 Trailer Link :

 

https://youtu.be/ORl_zzuGAg0

 

 

Film:

KO 2

Lead actors :

Bobby Simha

Prakash Raj

Nikki Galrani

Technicians:

Produced:    RS Infotainment

Director:      Sharath

DOP:           Shankar

Music:         Leon James

Editor:         Ruben

Art director: SenthilRaghavan

Dialogue:     BakiyamShankar

PRO :  Suresh Chandra

 

ko21 ko22 ko23

Share.

Comments are closed.