Vishal @ Mercy Home on “MOTHERS DAY”
அன்னையர் தினத்தில் கீழ்பாக்கம் மெர்சி ஹோம் முதியோர் இல்லத்தில் உள்ள அதரவுற்ற முதியோர்களுக்கு உணவு அளித்தார் தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் நடிகர் விஷால் அவர்கள் உடன் மேலாளர் முருகராஜ் மற்றும் நற்பணி இயக்கத்தின் தலைவர் ஜெயசீலன்,செயலாளர் ஹரி உடன் இருந்தனர்