Upcoming Film “NATCHATHIRA JANNALIL” got Censored
சென்சார் அதிகாரிகள் பாராட்டிய “ நட்சத்திர ஜன்னலில் “
ஓம் சிவ சக்தி முருகா பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு “ நட்சத்திர ஜன்னலில் “என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் அபிஷேக் குமரன் நாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அனுபிரியா அறிமுகமாகிறார். மற்றும் போஸ் வெங்கட்,பாய்ஸ் ராஜன்,ஜீவாரவி, பெஞ்சமின், செல்வகுமார், ஸ்ரீரஞ்சனி, ஸ்ரீலதா,நம்ரதா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ராஜசேகர் ரத்னம்
இசை – உதயன்
பாடல்கள் – மு.மேத்தா,யுகபா
நடனம் – ரமேஷ் ரெட்டி, அக்ஷயா ஆனந்த்
ஸ்டன்ட் – சீறும் சின்னையா / எடிட்டிங் –
கலை – சேது ரமேஷ் / தயாரிப்பு மேற்பார்வை – வி.வெங்கட்
இணை தயாரிப்பு – புதுவை.ஆர்.சி
தயாரிப்பு – S.D.முத்துக்கு
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – ஜெயமுருகேசன்
இறைவனின் கருணையாலும் எங்கள் குழுவினரின் கடின உழைப்பினாலும் இன்று தணிக்கை (CENSOR) முடிந்து நமது திரைப்படம் “நட்சத்திர ஜன்னலில்” முழுமை பெற்றிருகிறது.
“மாணவ மாணவியர் அனைவரும் தங்கள் குடும்பத்தாருடன் அவசியம் பார்க்கவேண்டிய அற்புதமான படம்” என்று பாராட்டிய தணிக்கை (CENSOR) அதிகாரிகளுக்கு நன்றிகள் பல….
இந்த நெகிழ்ச்சியான நிகழ்வினை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் இயக்குனர் ஜெயமுருகேசன்