Vishal’s Devi Trust Distributed books on First Death Aniversary of A.P.J.Abdul Kalam
Vishal’s Devi Trust Distributed books on First Death Aniversary of A.P.J.Abdul Kalam
டாக்டர். A.P.J. அப்துல் கலாம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல். விஷால் அவர்களின் தேவி அறக்கட்டளை சார்பில் இன்று ( ஜூலை 27.7.2016) அனுசரிக்கப்பட்டது. இதில் தென்னிந்தியா நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்களின் மேலாளர் முருகராஜ் கலந்து கொண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்த அரவிந்த் ஃபவுன்டேஷனை சேர்ந்த மாணவ மாணவியர்களின் படிப்பிற்கு தேவையான புத்தகம் , பேனா , பென்சில் மற்றும் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு புத்தகம் , அத்தோடு ஒவ்வொரு குழந்தைகளின் கையிலும் மரக்கன்றுகளை கொடுத்து வளர்க்கும் படி கொடுக்கப்பட்டது. இதில் நடிகர் சௌந்தரராஜா , புரட்சி தளபதி விஷால் நற்பணி மன்ற தலைவர் ஜெய சீலன் , செயலாளர் ஹரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Video Link
Dr. APJ.AbdulKalam ‘s First memorial day event conducted by Vishal ‘s Devi Social & Educational Foundation Trust Video Link