Honey B Movies – Dream Weavers – Production NO 1 Pooja

0

Honey B Movies – Dream Weavers – Production NO 1 Pooja 

 

 

Honey B Movies - Dream Weavers - Production NO 1 Pooja

Honey B Movies – Dream Weavers – Production NO 1 Pooja

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ட்ரீம் வீவர்ஸ் (Dreamweavers) மற்றும் ஹனி பீ மூவிஸ் (HoneyB Movies) 
இணைந்து தயாரிக்கும்
“புரோடக்ஷன் NO – 1”
ட்ரீம் வீவர்ஸ் (Dreamweavers) மற்றும் ஹனி பீ மூவிஸ் (HoneyB Movies) இனைந்து தயாரிக்கும் புதிய படத்தின் துவக்க விழா விஜயதசமி திருநாளான இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது. 
 
இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவர் செல்வின் ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்தது கொண்டு ப்ட பூஜை நிகழ்வை துவக்கி வைத்தனர்.
 
இப்படத்தினை அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்க நாயகனாக வர்மா நடிக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளரான C.V.குமார் தயாரிக்கும் திரைப்படம் உட்பட மூன்று படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் இப்படத்திற்க்கு ஒளிப்பதிவாளராக ராஜா பட்டாசார்ஜியும், இசையமைப்பாளராக தேவ் குருவும் பணியாற்றவுள்ளனர்.
 
இப்படம் தமிழ் மலையாளம் என ஒரே நேரத்தில் உருவாகவிருக்கிறது. இப்படத்திற்க்கான கதாநாயகி, இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 
 
நவம்பர் மாதம் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி கோயமுத்தூர், பெங்களரூ மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெறவிருக்கிறது. 
 
படக்குழுவினர் விவரம்: 
 
தயாரிப்பு – ட்ரீம் வீவர்ஸ் (Dreamweavers) மற்றும் ஹனி பீ மூவிஸ் 
 
நடிகர்கள் – வர்மா (கதையின் நாயகன்) 
 
எழுத்து – இயக்கம் – அரவிந்த் ஸ்ரீநிவாசன் 
 
ஒளிப்பதிவு – ராஜா பட்டாசார்ஜி 
 
இசை – தேவ் குரு 
 
நிர்வாக தயாரிப்பாளர் – யோகேஷ் கிருஷ்ணா 
 
மக்கள் தொடர்பு – நிகில்
 
pooja-stills-14 pooja-stills-13 pooja-stills-12 pooja-stills-11 pooja-stills-9
Share.

Comments are closed.