Super Star Rajinikanth Press Meet

0

Super Star Rajinikanth Press Meet held 2day 3.12.2020 by 1.30pm at PoesGarden.

 

தமிழருவி மணியன் ஐயா அவர்களை கட்சியின் மேற்பார்வையாளராக நியமித்திருக்கிறேன் – ரஜினி பேட்டி

தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி நியமனம் – ரஜினி பேட்டி

தமிழகத்தில் நான் சுற்றுப்பயணம் செய்ய மாட்டேன்-சிறுநீரக் மாற்று அறுவைச் சிகிச்சை செய்துள்ளதால் சுற்றுப்பணம் இல்லை – கொரோனா காலம் என்பதால் நோய்த் தொற்று அபாயம் இருப்பதால் சுற்றுப்பயணம் இல்லை – ரஜினி

அரசியல் மாற்றம் மிகவும் முக்கியம் என்பதால் கட்சி தொடங்குகிறேன்; வெற்றி அடைந்தால் மக்களின் வெற்றி தோல்வியடைந்தால் மக்களின் தோல்வி -நடிகர் ரஜினிகாந்த்

 

தமிழ்நாட்டு மக்களுக்காக எனது உயிர் போனாலும் மகிழ்ச்சி தான்; கொடுத்த வாக்கில் இருந்து நான் ஒருபோதும் மாறமாட்டேன் – நடிகர் ரஜினிகாந்த்

Share.

Comments are closed.