Congress refuse BJP to put garland for Gandhi statue

0

Congress refuse BJP to put garland for Gandhi statue .

 

ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.. இன்று குடியரசு தினம் இந்த நாளை முன்னிட்டு துறைமுகம் நாட்டு பிள்ளையார் கோவில் தெரு காந்தி சிலை உள்ளது அந்த சிலைக்கு மாலை அணிவது எதற்காக பாஜகவிலிருந்து திரு குருநாத் அவர்களும் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ஸ்ரீரங்கா அவர்களும் மற்றும் மாவட்ட மன்ற நிர்வாகிகள் மாலை அணிவிக்க காங்கிரஸ் நிர்வாகிகள் மறுப்பு தெரிவிக்கிறார்கள் காவல்துறை உறுதுணையாக இருந்து இந்த பிரச்சனையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. இந்த பதிவினை தங்கள் ஊடகங்களில் வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

With regards
AB Kumar
District president
Central chennai Dist
9381000799

Share.

Comments are closed.