Producer K B Films K.Balu passed away.

0

Producer K B Films K.Balu passed away.

 

சின்ன தம்பி உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த KB பிலிம்ஸ் K.பாலு இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.

அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்.

இப்படிக்கு,
டி. ராஜேந்தர் M.A,
இயக்குனர், இசையமைப்பாளர்,
தலைவர்,
சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்.

Share.

Comments are closed.