* Thalabhadhi * The Elected President Thanks message to all members

0

* Thalabhadhi  * The Elected President Thanks message to all members.

 

* Thalabhadhi  * The Elected President ,Vice President, R.Aravindtaj, of Chinna Thirai Directors Union , Thanksgivings message to all members.

*வணக்கம்.*

*உங்களுடைய*

*அன்பால்…*

*ஆதரவால்…*

*ஆசிகளால்…*

*ஆண்டவனின் அருளால்…*

*கடுமையான போட்டிகளுக்கிடையே, தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் தலைவராக,*

*பொதுச் செயலாளராக, உங்களால் வெற்றி பெற்றோம். உங்களுக்காக அர்ப்பணிப்புடன், உங்கள் ஆலோசனையுடன்… ஆதரவுடன்… உண்மையாக… பணியாற்றுவோம்.*

*நேரிலும் அலைபேசியிலும்,  வாட்ஸப்பிலும்,  வாழ்த்திய, வாக்களித்த,*

*நல் இதயங்களுக்கு*

*இதயம் நிறைந்த நன்றிகள்

 

 

*தளபதி,*

*சி.ரங்கநாதன்*

 

Share.

Comments are closed.